சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா இன்று ஹட்டன் டீவிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வை டிக்கோயா க்ரோஸ்ஓவர் சிறுவர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
வெளிவந்த பெறுபேறுகளின் படி சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவப்படுத்தியதோடு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.