...
கல்விபதுளைமலையகம்

(8A, 1B) பெறுபேற்றைப் பெற்ற பசறையைச் சேர்ந்த மாணவி செல்வி. ஸ்ரீ. தக்‌ஷலா!

வெளியிடப்பட்டுள்ள கடந்த 2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின்படி பசறை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவி செல்வி. ஸ்ரீ. தக்‌ஷலா
( 8A, 1B ) பெறுபேற்றைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

பாடசாலைக்கு பெருமைச் சேர்த்த மாணவி ஸ்ரீ. தக்‌ஷலாவிற்கு பாடசாலை அதிபர் எஸ்.நவரட்ணராஜா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பசறை கோணக்கலை மேற்பிரிவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் – சாந்திமலர்
தம்ப்பதிகளின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen