அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் அகில இலங்கை ரீதியாக அறநெறி பாடசாலைகளுக்கிடையில் நடத்திய ஆடற்கலை போட்டி இன்றைய தினம் கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள கல்யாண மண்டபத்தில் இடம்பெற்றது.
இன்றைய நாளின் முதற்போட்டியாக கொழும்பு மாவட்டம் மற்றும் கம்பஹா மாவட்டத்திற்கிடையில் நடைபெற்றது.
இதன் போது பிடிக்கப்பட்ட படங்கள்.