உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா – குரோஷியா-பிரான்ஸ் மற்றும் மொரக்கோ அணிகள் தகுதி பெற்றுள்ளன.
முதல் அரையிறுதிச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ளது. ஆர்ஜென்டீனா மற்றும் குரோஷிய அணிகளுக்குஇடையில் இந்தப் போட்டி நடைபெறும்.
இரண்டாவது அரையிறுதிப் போட்டிஎதிர்வரும் 15ம் திகதி நடைபெறும். இதில் பிரான்ஸ் மற்றும் மொரக்கோ அணிகள்பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மொரக்கோ அணி உலகக் கிண்ணஉதைபந்தாட்டப் போட்டியில் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதலாவதுசந்தர்ப்பம் இதுவாகும்.