அரசியல்செய்திகள்

99 வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது!

கடந்த ஜனாதிபதி தேர்தல் கால கட்டத்தின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட 99 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தவிர்ந்த ஏனைய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download