கல்விசெய்திகள்

A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி

2020/21 கல்வி ஆண்டிற்கான பல்கலைகழக விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் கோரப்படவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றி. பெறுபேறுகள் வெளியாகியுள்ள மாணவர்கள், தமது விண்ணப்பத்தை https://ugc.ac.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download