...
செய்திகள்

A.R.V.லோசன் மற்றும் அஜித் ஆகியோர் சூரியன் FMலிருந்து நேற்றுடன் (31) விலகல்

இலங்கையின் முன்னணி தமிழ் வானொலியான சூரியன் FM ன் பணிப்பாளர் A.R.V.லோசன் மற்றும் திட்டமிடல் பிரிவில் முக்கிய பதவி வகித்த அஜித் ஆகியோர் இன்றுடன், விடை பெறுகின்றனர்.

பல தசாப்த காலம் சூரியனில் கடமையாற்றிய இவர்கள், நேற்றுடன் (31) விலக போவதாக ஏற்கனவே நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இருவரும் இன்றுடன் சூரியன் வானொலியிலிருந்து விலகுவதாக சூரியன் வானொலியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது தனிப்பட்ட காரணங்களுக்காகவே இருவரும் விலகுவதாக அறிய முடிகின்றது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen