இன்றைய சிந்தனை

உங்களின் எண்ணங்கள் எங்கு செல்கிறதோ, அங்கே தான் உங்கள் செயல்களும் இருக்கும்… இலக்கைத் தேடி மட்டுமே மனமிருந்தால்,கைக்கு எட்டியே தீரும்.. நம்பிக்கை கொண்டு, நல்லதையே .. எண்ணுங்கள்.. நல்லதே நடக்கும்….வெற்றி நிச்சயம்! உற்சாகமான காலை வணக்கம்.

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

”அறிந்தது- அறியாதது…! நமக்குத் தெரிந்ததை தெரியும் என்போம். தெரியாததை தெரியாது என்போம். இது தவறு இல்லை. அவமானம் இல்லை…! நம்மால் செய்ய . முடிகின்ற செயலை முடியும் என்போம். .. முடியாததை என்னல் .. இயலாது என்போம்…!! அப்படி ஒப்புக்கொள்வது என்பது மோசமான தன்மை அல்ல, நேர்மையான பண்பாகும்…!!!

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

”சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல” பலரும் தங்கள் உடல் உறுப்புகள்பழுதுபட்டு இருந்தாலும் தங்களின்உள்ளம் உறுதியால் பல சோதனைகளைசாதனைகளாக மாற்றியுள்ளனர். உடலிலிருக்கும் ஒவ்வொரு நரம்பிலும்நம்பிக்கை வேரூன்றியிருக்க வேண்டும். மனம் திடமாய் இருந்தால்போதும்செவ்வாய் கிரகத்திற்கே செல்ஃபிஎடுக்கச் செல்லலாம். இனிய காலை வணக்கம்

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

மகிழ்ச்சி என்பதுதேடிக்கொள்வது அல்ல. ஆங்காங்கே கொட்டிக் கிடக்குறது. அதை உடன் இருப்பவர்களோடு அனுபவித்துக் கொண்டாலே போதும்.. மனமும் உறவுகளும் உற்சாகம் அடையும்!

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

ஒரே முகத்துடன் உலா வாருங்கள்.. ஒவ்வொருவருக்காகவும் முகங்களை மாற்றிக். கொள்ளாதீர்கள்… நீங்கள் மாற்றி பேசிய முகங்கள் சந்தித்துக் கொண்டால். உங்களுக்கு முகமே இருக்காது யாரிடமும் முகம் காட்ட….. இனிய காலை வணக்கம்..

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

மற்றொருவரை போல . நீங்கள் இருக்க,நீங்கள் நகல் அல்ல.. மற்றவரின் சக்தியைவிட உங்கள் சக்தி அதிகம்… உங்களை உங்களுக்கு உள்ளே தேடுங்கள்…உலகமே உங்கள் புகழ் பேசும்..உற்சாகமாக…

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

நம்முடையது என்று எதில் நாம் உரிமை பாராட்டுவது?.நம்முடைய உயிரைத் தவிர, நம்மை நாம் என்று அடையாளப்படுத்தி காட்டுவது நம் உயிர் மட்டுமே , அதை இழந்தால் மட்டுமேநாம் இல்லாமல் போவோம்.மற்றவை எந்த ஒன்றும் நமக்கானது மட்டும் இல்லை.

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

தண்ணீரில் கல் எறிவதால் தண்ணீருக்கு வலிப்பதில்லை. கல் தான் காணாமல் போகிறது. விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும். நாம் தண்ணீராக இருப்போம்.

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

நடந்ததை, நடக்கப்போவதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிராதீர்கள்.. நடக்கின்ற வாழ்வின் சுவாரசியங்கள் தெரியாமலே போய்விடும்.. நடந்தவை . எதுவும் மாறப் போவதில்லை.. நடக்கப்போவது எதுவும் தெரியப். போவதுமில்லை.. நடக்கின்ற வாழ்வை ரசித்து வாழ்வோம்.. வாழ்க்கை வாழ்வதற்கே!

மேலும் வாசிக்க

இன்றைய சிந்தனை

உணர்வது மட்டுமல்ல அன்பு மற்றவர்களுக்கு அதை உணர்த்துவதும் கூட அன்புதான் இவ்வுலகில் நல்லவர் கெட்டவர் என யாரையும் தீர்மானிக்க வேண்டாம். ஏனென்றால் சூழ்நிலை என்பது யாவற்றையும் தலைகீழாய் புரட்டி போடும் வல்லமை கொண்டது

மேலும் வாசிக்க