போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் இன்ஜினியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரெல்ல பிரதேசத்தில் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (14) நடைபெற்ற...
அனைத்து ரயில்வே திணைக்கள ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக ரயில்வே திணைக்கள ஊழியர்கள் இன்று (14) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...
வி.தீபன்ராஜ்
புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் கவன ஈர்ப்பு போராட்டம்.புதிய வரி அறவீட்டுக்கு எதிராக நுவரெலியா பிரதான அஞ்சல் நிலைய ஊழியர்கள் இணைந்து நுவரெலியா பிரதான அஞ்சல் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை...
நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை வெலிமடை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கம்பளையில் இருந்து 62 வயதுடைய முதியவர் ஒருவர்...
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நான்கு வருடங்களில்,03 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுக்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயத்தின் நிதி குறித்து சில பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில், நிதி...
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில்...
(அந்துவன்)
வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது.
வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் அதிகம் அங்கம்...
வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்
நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு
நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு
வவுனியாவில்...
கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நீர்...
டி சந்ரு
இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...