“பறவை பறந்த பிறகும் கிளையின் நடனம் முடிவதில்லை” நா முத்துக்குமாரின் நினைவு தினம்…

நா.முத்துகுமார் பற்றி எவ்வளவு எழுதினாலும் போறாது. அவரது பநினைவு தினம் என்பதால் மட்டுமல்ல, சாதாரணமான ஒரு நாளிலும் அவருடைய வரிகள் ஆச்சர்யம் தரும் நா.முத்துகுமார் பற்றி எவ்வளவு எழுதினாலும் போறாது. அவரது நினைவு தினம் என்பதால் மட்டுமல்ல, சாதாரணமான ஒரு நாளிலும் அவருடைய வரிகள் ஆச்சர்யம் தரும். ஒருமழை நேரத்தில் மிதமாக ஒலிக்கும் பிடித்த பாடல் போல, புத்தாடையின் வாசனை போல, மீண்டும் ஒரு முறை வராதா என ஏங்கி மங்களாக நினைவிருக்கும் அழகான கனவு போல, சின்னச் சிரிப்பில் நம் நாளை ஆசிர்வதிக்கும் குழந்தையின் சிரிப்பு போலதான் நா.முத்துக்குமாரும் அவரது எழுத்தும். பல பாடலாசிரியர்கள் உண்டு, தமிழ் திரையிசைப் பாடல்களின் பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொருவரின் பங்கும் மறுக்க முடியாதது. அதில் முத்துக்குமாரின் அழுத்தமும் பதிந்திருக்கிறது. அந்த அழுத்தம் பலரது மனங்களில் காதலின் இதமாக, இழப்பின் அழுகையாக,…

மேலும் வாசிக்க

தாடியில் கூட விஷம் தடவப்பட்டு 638 முறை அமெரிக்காவின் கொலை முயற்சிகளை முறியடித்த புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம்..

யார் இந்த தாடிக்கார தாத்தா. சத்தியமா எனக்கு தெரியாது. அப்போது நான் தரம் 8இல் கல்வி பயிலுகின்றேன்.என் தமிழ் பாட ஆசிரியரால் அறிமுகம் செய்யப்பட் பிடல் காஸ்ட்ரோவின் புகைப்படத்தை பார்த்து அந்த அறியா வயதில் நகைத்துக் கொண்டேன். பின்னர் 2015ஆம் ஆண்டு நான் சாதாரண தரம் படிக்கும் போதுதான் அந்த அற்புதமான மனிதர் உலகில் நாம் வாழும் காலங்களில் இந்த காற்றை சுவாசித்து கொண்டிருந்த கியுபா நாட்டின் விருட்சமான பிடல் காஸ்ட்ரோ என்னும் புட்சி விதையும் வாழ்ந்தது. யார் இவர்?கியூபா புரட்சியாளரும் அந்நாட்டை ஐம்பதாண்டுகள் ஆண்டவருமான ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார். புரட்சியின் மூலம் 1959ஆம் ஆண்டு கியூபா நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற ஃபிடல் காஸ்ட்ரோ 1976ம் ஆண்டுவரை அப்பதவியில் இருந்தார். 1976ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் நாளில் இருந்து அதிபர் பதவியே…

மேலும் வாசிக்க

5000 ரூபா கொடுப்பனவில் டயகம மக்கள் புறக்கணிப்பு.

மலையக மக்களுக்காக கொடுக்கப்படும் 5000 கொடுப்பனவு உரிய முறையில் கிடைக்கவில்லை என டயகம 4ஆம் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் லங்கேஷீடம் தெரிவித்ததை அடுத்து, இந்த விடயத்தை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

சரித்திர நாயகனின் பிறந்த தினம் இன்று

இதே ஜூன் 14, 1952-ஆம் வருடம். அவர் அமேசான் மழை காடுகளில் இருக்கும் சான் பாப்லோவில் இருந்தார். அன்று அவருக்கு 24-வது பிறந்தநாள். சகல வசதிகளுடன் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வெளியே ஓர் ஏரி இருந்தது. அதற்கு அருகில், அடிப்படை வசதிகள்கூட இல்லாத நோயாளிகளும் ஏழைகளும் இருந்தனர். தனது பிறந்தநாள் விழா, ஆடம்பரத்துக்கு நடுவில் நடைபெறுவதை அவர் விரும்பவில்லை. குளிர்ந்த அந்த ஏரிக்குள் ஆஸ்துமா நோயாளியான அவர் குதித்தார். பெரு மூச்சு வாங்கி, அவர் நீந்தி முன்னேறினார். இருபக்கமும் இருந்த மக்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். ஆஸ்துமா நோய், அமேசானின் குளிர்ந்த ஏரி யாவையும் கடந்து அவர் தனது இலக்கை அடைந்தார். இப்படியான  சாகசங்களையே அவர் வாழ்நாள் முழுவதும் விரும்பினார். அவர் பெயர் எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா. சுருக்கமாகச் சொன்னால் ‘சே குவேரா’. எதார்த்தங்களை கடந்த…

மேலும் வாசிக்க

புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே12 சர்வதேச தாதியர் தினம்

புளோரன்ஸ் நைட்டிங்கேள் பிறந்த நாளான இன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. மே மாதம் 12ஆம் திகதி இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயமே. வெண்ணிற தேவதைகள் என்று போற்றப்படும் தாதியர்கள் சேவை மகத்துவமானது,போற்றறப்பட வேண்டியது, அதனையும் தாண்டி மதிக்கபட வேண்டியதும் கூட. உலக செவிலியர் அமைப்பு இந்நாளை 1965ஆம் ஆண்டிலிருந்து நானைவுக்கூறுகிறது.1953ல் ஐக்கிய அமெரிக்காவின் சுகாதாரத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் என்பர் இன்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு கொடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஜனவரி 1974இல், நவீன செவிலியர் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைடிகேல் பிறந்த நாளான மே 12 நாளை சிறப்பாக நினைவுக்கூற முடியு செய்யப்பட்டது. மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மிஸ்டர் அபேயில் சம்பிரதாய பூர்வமாக இந் நாள் கொண்டாடப்படுகிறது.…

மேலும் வாசிக்க

புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே12 சர்வதேச தினம்…

புளோரன்ஸ் நைட்டிங்கேள் பிறந்த நாளான இன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. மே மாதம் 12ஆம் திகதி இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயமே. வெண்ணிற தேவதைகள் என்று போற்றப்படும் தாதியர்கள் சேவை மகத்துவமானது,போற்றறப்பட வேண்டியது, அதனையும் தாண்டி மதிக்கபட வேண்டியதும் கூட. உலக செவிலியர் அமைப்பு இந்நாளை 1965ஆம் ஆண்டிலிருந்து நானைவுக்கூறுகிறது.1953ல் ஐக்கிய அமெரிக்காவின் சுகாதாரத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் என்பர் இன்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு கொடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஜனவரி 1974இல், நவீன செவிலியர் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைடிகேல் பிறந்த நாளான மே 12 நாளை சிறப்பாக நினைவுக்கூற முடியு செய்யப்பட்டது. மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மிஸ்டர் அபேயில் சம்பிரதாய பூர்வமாக இந் நாள் கொண்டாடப்படுகிறது.…

மேலும் வாசிக்க

உழைப்பாளர் தினமாம் – மே தினம்.

1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது.1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வேலை…

மேலும் வாசிக்க

புதிய நாளை..!

கிழிக்கப்படாத தேதி மார்ச் 19 ஆகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். மூன்றாம் உலகப் போரின் கடைசி குண்டு, மானுட சக்திகளின் உந்துதலில் உருவான கொரோனா… உலகம் பெரியது.இந்த சராசரி உண்மையை சாதாரண மனிதனும் அறிவான். தன்னையே சுற்றி வந்து தடுமாற வேண்டுமென நினைத்தானோதலைக்கனம் பிடித்த சப்பை மூக்கன்… ஆயுதம் செய்யாமல் குண்டு துளைக்காமல் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கிறான். அன்றொரு நாள்..எங்கெங்கோ நெருப்பு பற்றிக்கொண்டு எரிந்ததே.. வெள்ளைத் தாள்களில் தீக்குச்சி வார்த்தைகளை தேடி வைத்து உதடுகளால் மாத்திரம் உரசிப் பார்த்தார்கள்முகப்புத்தக போராளிகள். அவனோ..தீக்குச்சிகளை ஆயுதமாக்கி மூலிகைகளைதீக்கிரையாக்கினான். கத்திகளை வீசி காயப்படுத்துவதை விட புத்திகளைத் தீட்டி போக்குகளை திருப்புவதுதான் இன்றைய சூழலுக்கு ஏற்றது என்பதை புரிந்துக்கொண்டஅவனின் ஆராய்ச்சியில் குறுக்கிட்டது மூலிகை மட்டுமே. ஹ்ம்ம்..இயற்கை தன் கைகளை கொண்டுபீரங்கி முழக்கமிட்டது. கண்டுகொள்ளவில்லை. மிருகத்தை திண்ணும் அவனுக்குமனிதனை திண்பது ஒன்றும் பெரிதில்லையே……

மேலும் வாசிக்க

அமேசனையும் விட்டுவைக்கவில்லை கொரோனா!

அமேசன் வனப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினருக்கும் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்கு வசித்துவரும் இப் பழங்குடியினர் அச்சத்தில் காணப்படுவதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. பிரேசில் எல்லைப்பகுதிக்குள் வருகின்ற அமேசன் வனப்பகுதியில் சுமார் 107 பழங்குடியினர் வசித்து வருகின்றமை யாவரும் அறிந்த விடயமே! அவர்கள் அனைவரும் மிகச்சிறு அளவிலே தனித்தனியே, அருகருகே வசித்து வருகின்றனர். கடந்த மாதம் ஏப்ரல் 1திகதி அன்று பிரேசில் சுகாதார துறை காட்டிற்குள் வாழ்கின்ற பூர்வீக குடிகள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவி இருப்பதை உறுதி செய்துள்ளனர். வடக்கு அமேசனில் உள்ள கொகாமா பூர்வக்குடியை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதை பிரேசில் நாட்டின் பூர்வீக குடிகளுக்கான மருத்துவ சேவை குழு கண்டுபிடித்துள்ளனர். அப்பெண் சாவோ ஜோஸ் பகுதியில் சுகாதார துறையில் பணிபுரிகின்றார். வழக்கமாக தனது பணியை முடித்துவிட்டு…

மேலும் வாசிக்க

‘சீனா விதைத்த கொரோனா..’ – கவிதை!

சீனா விதைத்த கொரோனா தானாய் வளர்ந்ததா வீனா….! அதிகம் இருந்தது சீனாவில் அதிகமாய் இறந்தது இத்தாலியில்…! ஏய் கொரோனா…? இத்தாலி உயிர்கள் மீது அவ்வளவு ஆசையா..! இத்தாலியில் சவப்பெட்டி கடைக்காரனுக்கு பாதுகாப்பு கொடுங்கள்…! சார்ஷ்…..2002 மெர்ஸ்கொவி 2012 கொரோனா…2020 இது வைரஸ் பத்தாண்டுத்திட்டமா…? மார்செய்லி…1720 கொலரா…1820 ஸ்பெனிஸ்புலூயி..1920 கொரோனா…2020 இது வைரஸ் நூற்றாண்டுண்டு திட்டமா…! பொருளாதாரம் விவசாயம் ஆன்மீகம் போக்குவர்த்து அரசியல் வேலைவாய்ப்பு ஆயிரம்(1000) உண்டு சொல்ல…! எல்லாமே ஸ்தம்பிதம் மீழ்வோம்…. உன்னை துரத்த….! கடந்த இரு ஆண்டுகள் சீனா உஹான் இத்தாலி மிலான் நகரம்தான் நகர தரவரிசையில் இவ்வாண்டு இவை நரக விரிசையில்…! எந்த வல்லரசுமீது சந்தேகப்படுவது…! மனிதன் தவிரை மற்றைய அனைத்துக்கும் சுதந்திரதினம்…! இது இயற்கையின் பூமீ. எந்த விஞ்ஞானம் உயர்ந்தாலும் தமிழரின் மூலிகை அறிவுக்கு அடுத்தப்படியே…! உணவுபாதுகாப்பு துறையிணரே….. உங்களுக்கு கொரோனா ஒரு…

மேலும் வாசிக்க