Breaking

அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்

அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின்...

பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் க.பொ.த சாதாரணதரத்தில் மிகச்சிறந்த பெறுபேறுகள்

வெளிவந்துள்ள 2021 (2022) க.பொ.தசாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மிகச்சிறந்த பெறுபேறுகளை பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்று கொடுத்துள்ளனர். விசேடமாக தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட பல பாடங்களில்...

பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட செய்தி முன்வைப்பு போட்டியில் ஸ்ரீதரன் பானுஜாஸ்ரீனி முதலாமிடம்

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையில் கடந்த 25/11/2022 நடத்தப்பட்ட செய்தி முன்வைப்பு போட்டியில் தமிழ் மொழிப் பிரிவில் பங்குப் பற்றிய பொகவந்தலாவையை சேர்ந்த ஸ்ரீதரன் பானுஜாஸ்ரீனி முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.இவர்...

’24வது மதுரை திரைப்பட விழாவில் இயக்குனர் நடராஜா மணிவானனின் ” தொட்டி மீன்கள்

'24வது மதுரை திரைப்பட விழா''வில் நம் நாட்டின் இயக்குனர் நடராஜா மணிவானனின் '' தொட்டி மீன்கள் '' குறும்படம் எதிர்வரும் 10ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது. இவர் பல குறுந்திரைப்படங்களை இயக்கியதோடு...

களுத்துறை -இங்கிரிய விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய மாணவி 9A பெறுபேறுகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை!

இங்கிரிய, றைகம், கீழ் பிரிவு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் கௌரி லலிதா ரூபினி என்ற மாணவி 2022 சாதாரணதர பரீட்சைகளின் பெறுபேறுகளில் 9A பெற்று களுத்துறை மாவட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு மத்தியில் வரலாற்றுச்...

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (02) 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.   இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய...

டயகம- நுவரெலியா வீதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

டயகம- நுவரெலியா வீதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. (ரா. கவிஷான் - மெராயா) டயகமவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து இன்று காலை 06.40 மணியளவில் கௌலஹேனா பகுதியில் வாங்கியில்...

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு நாளில் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை

பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் நேற்று (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். இதன்படி, நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 32...

Latest news

80 லட்சம் ரூபாய் பெறுமதியான பழைமையான புத்தர் சிலையுடன் மூவர் கைது.

கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தகெடிய பகுதியில் பழைமையான புத்தர் சிலை ஒன்று விற்பனைக்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருப்பதாக கந்தகெடிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி புத்திகவிற்கு...
- Advertisement -spot_imgspot_img

அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்

அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு பொலிஸ் நடமாடும் சேவை

இலங்கை வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு புதிய பொலிஸ் நடமாடும் சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த வருடத்தில் 15 இலட்சம் வெளிநாட்டுச்...

Must read

80 லட்சம் ரூபாய் பெறுமதியான பழைமையான புத்தர் சிலையுடன் மூவர் கைது.

கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தகெடிய பகுதியில் பழைமையான புத்தர் சிலை...

அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்

அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு...
- Advertisement -spot_imgspot_img

You might also likeRELATED
Recommended to you

கம்பளை -தமிழ் பாடசாலை மாணவர்களின் ‘தமிழோடு விளையாடு’

  கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட நான்கு பிரதான தமிழ் பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையிலான வினாவிடைப்போட்டி...

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைமைத்துப் பயிற்சி

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் "கல்விக்கு கரம்...

பேலியகொடை – அருள்மிகு ஸ்ரீ பூபால விநாயகர் திருக்கோயில்

மேல் மாகாணம் - கம்பஹா மாவட்டம், பேலியகொடை, அருள்மிகு ஸ்ரீ பூபால...