கொழும்பு 07 தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றில் தாதியருக்கான உடனடி வேலைவாப்பு .. முழுநேரம் (5 1/2 நாட்கள் வேலை) (No Night Shift) அவசியம் 2. நோயாளிகளை சிறந்த முறையில் கையாளும் பக்குவம் 3. இரத்தம் எடுத்தல் ( blood drawing), புண் பராமரிப்பு ,நோயாளிகளின் தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு உதவும் மனப்பான்மை. 4. ஆங்கில அறிவு மேலதிக தகமை உங்களது சுய விபர கோவைகளை admin@healthylife.lk அல்லது help@healthylife.lk என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் மேலதிக தொடர்புகளுக்கு –0773511511
மேலும் வாசிக்கCategory: வேலை வாய்ப்பு
தாதியர் வேலைவாய்ப்பு
பின்வரும் தகைமைகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும் மூன்று வருடங்கள் தாதியாக வேலை செய்த அனுபவம் ஆங்கிலம் எழுத, வாசிக்க, சரளமாக பேசக்கூடியவராக இருத்தல் வேண்டும். எல்லாவிதமான நோயாளிகளையும் கவனிக்க கூடிய ஆற்றல் உள்ளவராக இருத்தல் வேண்டும். நல்ல பண்பு மிக்கவராக இருத்தல் வேண்டும். உங்கள் சுயவிவர கோவையை admin@healthylife.lk என்ற மின் அஞ்சலுக்கு இன்றே அனுப்பி வையுங்கள் மேலதிக தகவல்களுக்கு 0773511511
மேலும் வாசிக்கவரவேற்பாளர்கள் தேவை
கொழும்பு 03 ,மருத்துவ நிலையமொன்றில் வரவேற்பாளர்களுக்கான வேலைவாய்ப்பு தகுந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வயது 20-30 ஆங்கிலம் /சிங்களம் முக்கியம் கணனி அறிவு முக்கியம் அனுபவம் வாய்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் தகுதி உடையவர்கள் help@healthylife.lk என்ற மின் அஞ்சல் முகவரிக்கு உங்கள் சுயவிபர கோவைகளை அனுப்பி வைக்கவும் .தொடர்புகளுக்கு .0773511511
மேலும் வாசிக்க