பதுளை
-
Apr- 2021 -2 April
ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வன் மதுஷிதா உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.
ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வன் மதுஷிதா நேற்றைய தினம் (01.04.2021) உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியபிரமாணம் செய்து கொண்டார். இவர் பதுளை தமிழ் மகளிர் மகா…
Read More » -
Mar- 2021 -30 March
ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் தொழிநுட்ப அலுவலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பசறை தமிழ் தேசிய பாடசாலை ஆசிரியை ராஜேந்திரன் அகல்யாவுக்கு பாராட்டு விழா ..
2021 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் பெட்மின்டன் ( பூப்பந்து)போட்டிக்கான மத்தியஸ்தர் குழாமில் தொழிநுட்ப அலுவலராக தெரிவு செய்யப்பட்டுள்ள…
Read More » -
29 March
பசறை பதின்மூன்றாம் கட்டை விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்ற கத்தோலிக்க ஆயர் வின்சன் பெர்ணாண்டோ அடிகளார் ..
பசறை பதின்மூன்றாம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து கோரவிபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் குடும்பத்தாரின் விருப்பத்தின்பேரில் பதுளைகத்தோலிக்க மறைமாவட்ட மேதகு வணக்கத்துக்குரிய ஆயர்வின்சன் பெர்ணாண்டோ…
Read More » -
28 March
ஒலிம்பிக் போட்டி தொடரில் பூப்பந்து போட்டி தொழில்நுட்ப அலுவலராக பசறை ஆசிரியை தெரிவு.
2021ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடரில் பூப்பந்து போட்டி தொழில்நுட்ப அலுவலராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் பசறை தமிழ் தேசிய பாடசாலை விளையாட்டுதுறை ஆசிரியர் செல்வி. அகல்யா. இவர் இலங்கை…
Read More » -
27 March
மலையக கரப்பந்தாட்ட வீராங்கனை மாலைதீவு விளையாட்டு கழகத்திற்கு ஒப்பந்தம்..
பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ட ஸ்பிரிங்வெலி தோட்ட , மேமலை பிரிவில் வசிக்கும் செல்வி. ஜெயராம் திலக்ஸனா என்ற கரப்பந்தாட்ட வீராங்கனை மாலைதீவு கரப்பந்தாட்ட…
Read More » -
26 March
பதுளை – புதுமலை தோட்ட பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!
ப/லெஜார்வத்தை புதுமலை தோட்ட பகுதியில்இடம் பெற்ற வாகன விபத்தில் சிக்கிய சாரதி உயிர் இழந்தார். நேற்று பிற்பகல் (24/03)வெட்டுமரக்கட்டைகளை ஏற்றிச் சென்றபோதே பள்ளத்தில் குடைசாய்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.…
Read More » -
21 March
பசறை-விபத்துக்கு உள்ளான பேருந்தில் மரணித்தவர்களின் பெயர் விபரங்கள்..
நேற்றைய தினம் 2021/03/20 பதுளை செங்கலடி வீதியில் பசறை 13 ம் கட்டை மெத்தைக்கடைக்கு அருகாமையில் விபத்துக்கு உள்ளான பேருந்தில் மரணித்தவர்களின் பெயர் விபரங்கள், 01.ராமன் நாகரட்ணம்வயது…
Read More » -
16 March
பசறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது.
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆக்கரத்தன்ன பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 60 வயதுடைய பெண் ஒருவர் இன்றைய தினம் (16/03) கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸாருக்கு…
Read More » -
Feb- 2021 -24 February
சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 8 பசுக்களை பசறை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நமுனுகுல வீதியில் உள்ள பிபிலேகம கிராமத்தில் இருந்து இறைச்சிக்காக வெட்டும் நோக்கில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 8 பசுக்களை பசறை பொலிஸார்…
Read More » -
8 February
மலையக விழிகள் அமைப்பினால் லெஜர்வத்தை தமிழ் வித்தியாலத்திற்கு சுகாதார பொருட்கள் கையளிப்பு.
கொவீட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கானவிழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றபதுளை மலையக விழிகள் நண்பர்கள் அமைப்பினரால்பதுளை, லெஜர்வத்தை இலக்கம் 02 தமிழ் வித்தியாலய மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு நலன்கருதி…
Read More »