அஜந்தனின் ‘ஏணை’

நம் நாட்டு கலைஞர்களின் தரமான படைப்புக்கள் உலகெங்கும் நாள்தோறும் வெளியாகி பல கோடி மக்களின் இதயங்களை வென்று கொண்டிருக்கின்றது. அதற்கு பல திரைப்படங்கள் சான்று. அவ்வாறே இலங்கையை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவான திரைப்படம் தான் ‘ஏணை’ தென்னிந்திய திரைப்படங்களுக்கு நிகராக தரமான திரைக்கதையோடு எடுக்கப்பட்டுள்ளது. Directed by Ajanthan Produced by ARC Mobile Written by Ajanthan Music by Eswar Kumar & Aniston Cinematography Govi sun Edited by Shankar

மேலும் வாசிக்க

மலையக இளைஞனின் “மனிதி” குறுந்திரைப்படம்

மாதவிடாய் என்பது இயற்கையானது, அதில் கூச்சப்படவோ தவிர்க்கப்படவோ எதுவுமில்லை. ஆணாதிக்க சிந்தனைகளுக்கும், சமூகத்தின் அடக்குமுறைகளுக்கும் பயந்து பெண்களின் வலியை உணரவேண்டும் எனவும் அது பற்றிய பிரச்னைகளை பெண்கள் தயங்காமல் பேசவேண்டும் எனவும் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பேசவேண்டும் எனவும் அழுத்தமாக பதிவு செய்கினறவகையில் உருவாக்கப்பட்டது மனிதி குறுந்திரைப்படம் பெண்கள் மீது சுமத்தப்படும் போலிப் புனிதங்கள், புனிதம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகள், சமுகத்தால் திணிக்கப்படும் மூடப் பழக்கவழக்கங்கள் போன்றனவற்றை கேள்வி எழுப்பும் மனிதி குறுந்திரைப்படம் மாதவிடாய் பற்றி பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தெரிந்து கொள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம். இது வெறும் திரைப்படம் என் படத்தின் தலைப்பு மற்றும் கதை சமுகத்திலிருந்து ஒதுக்கி வைக்கபட்ட, பேசப்படமுடியாத ஒரு விடயம் என்பதாக கருதுவதால் இப்படத்தைஇயக்குவதற்க்கு பயம் ஏற்பட்டது பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை எனது தாய் ,சகோதரி…

மேலும் வாசிக்க

4 ஆண்டுகளுக்கு முன் பலியான தன் மகளுடன் உரையாடிய தாய். நெகிழ்ச்சியான வீடியோ!

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன் பலியான தன் மகளுடன், அவரது தாய் உரையாடிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அசல் போலவே இருக்கும் கற்பனை காட்சிகளை நேரடியாக பார்க்கும் நவீன தொழில்நுட்பம் விர்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சம். இந்த நிலையில், தென்கொரியாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று விர்சுவல் ரியாலிட்டியை பயன்படுத்தி இறந்துபோன நபர்களை அவர்களது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வைக்கும் புதுமையான முயற்சியை கையில் எடுத்தது. இந்த நிகழ்ச்சிக்கு ‘மீட்டிங் யூ’ என அந்த நிறுவனம் பெயர் சூட்டியது. இந்த நிகழ்ச்சியில் ஜாங் ஜி சங் என்ற பெண் கலந்து கொண்டார். அதில் கடந்த 2016-ல் மர்ம நோயால் இறந்துபோன தன்…

மேலும் வாசிக்க

அலை அலையாக குவிந்த ரசிகர்கள்.. செல்பி எடுத்து கையசைத்த விஜய்.. என்எல்சியில் திரண்ட மாபெரும் படை!

நெய்வேலி என்எல்சியில் மாஸ்டர் பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு நடிகர் விஜயை காண பெரிய அளவில் ரசிகர்கள் கூடி வருகிறார்கள். அவரின் மற்ற படத்தை விட இந்த படத்தின் ஷூட்டிங்கை காண அதிக அளவில் மக்கள் கூடி உள்ளனர். சும்மா இருந்தவனை சீண்டிவிட்டு, சூப்பர் ஸ்டார் ஆக்கிட்டீங்க என்று சிவாஜி படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் தற்போது நடிகர் விஜய் விஷயத்தில் நடந்துள்ளது. நடிகர் விஜய் வீட்டில் மூன்று நாட்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை செய்தது. இன்று ரசிகர்கள் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் என்எல்சி ஊழியர்கள் சிலர் விஜயுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன்பின் அங்கிருந்து போலீசார் சிலரும் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இன்னும் ஒரு வாரத்திற்கு என்எல்சியில் மாஸ்டர் பட ஷூட்டிங் நடக்க உள்ளது. இதனால் அங்கு…

மேலும் வாசிக்க

நுவரெலியா-வலப்பனை மண்சரிவு , 45 குடும்பங்கள் வெளியேற்றம்!!

நுவரெலியா, வலப்பனை – மலபட்டாவ மற்றும் இலுப்பத்தன ஆகிய பிரதேசங்களில் இன்று ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 45 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் தற்காலிகமாக இலுப்பத்தன பிரதேச கலாச்சார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்ட போதிலும், தற்போது அனர்த்தங்கள் இடம்பெறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவித்துள்ளனர். மக்கள் தமது இருப்பிடங்களை நோக்கி செல்கின்ற பொழுதிலும், மீண்டும் மண்சரிவு ஏற்படக்கூடும் என அச்சதுடனையே இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட இவர்களுக்கான நிவாரண உதவிகளை வலப்பனை பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. க.கிஷாந்தன்

மேலும் வாசிக்க

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஆக்கப்பட்ட சம்பவம் -போராடி வென்றார் நாவலப்பிட்டி லட்சுமணன்

வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வெற்றி பெற்ற நாவலப்பிட்டி லட்சுமணன்.

மேலும் வாசிக்க

(Video) அபிஷேக் பச்சன் குடும்பம் கலந்து கொண்ட நடன நிகழ்வு

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் அவர்களுடைய மகள் ஆராத்யா பச்சன் “Shiamak Davar’s Institute for Performing Arts” ல் கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் Mere Gully Mein என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

மேலும் வாசிக்க

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர்

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர்

மேலும் வாசிக்க