சினிமா

7 கோடி கேட்கும் விஜய்சேதுபதி..

Base 1

அதிக படங்களில் நடிக்கும் நடிகர்களில் விஜய்சேதுபதி தான் முதன்மையானவர். படங்களில் ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் வில்லன் வேடங்களிலும் சிறப்பு வேடங்களிலும் கூட இவர் நடிப்பது உண்டு.

இப்பொழுது, தான் ஹீரோவாக நடிக்கும் படங்களில் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக 7 கோடி ரூபாயை கேட்கிறாராம்.

error: Content is protected !!
Don`t copy text!