சமூகம்

சற்றுமுன் ஆடையகமொன்றில் தீடீர் தீப்பரவல்

வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடையகமொன்றில் தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலையில் , தீயினை அணைப்பதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Comment here