சமூகம்

நாடளாவிய ரீதியில் மின் வெட்டு : நேர அட்டவணை இதோ………..

நீர்மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக நாளாந்தம் காலை அல்லது மாலையில் மின்சார தடை ஏற்படலாமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள நேர அட்டவணையையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி காலையில் 8.30 தொடக்கம் 11.30 வரையும், மாலையில் 6.30 தொடக்கம் 7.30 வரை, அல்லது 7.30 தொடக்கம் 8.30 வரை மின்சாரம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் வெட்டு நேர அட்டவணை இதோ…

 

 

 

Comment here