செய்திகள்

COVID – 19 தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி..

கொவெக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் நாட்டிற்கு COVID – 19 தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Related Articles

Back to top button