கல்வி

கிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட அதிரடிப்படையினர் சோதனை

Base 1

இன்று கிழக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் பலத்த சோதனை நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போலீசாரும் விசேட அதிரடி படையினரும் இணைந்து கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகிகளின் கோரிக்கைக்கமைய இவ் சோதனை நடவடிக்கைகள் மேற்றக்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் விடுதிகள் மற்றும் நிர்வாக பகுதிகள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதால் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!
Don`t copy text!