நிகழ்வுகள்நுவரெலியாமலையகம்

மெரயா தமவி இல் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு

Base 1
மெரயா தமவி இல் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு

இன்று  மெரயா தமிழ் மகா வித்தியாலயத்தில் 2007 ம் ஆண்டு சாதாரன தரத்தில் கல்விகற்ற மாணவர்கள் தங்கள் கல்விகற்ற காலத்தில் இருந்த ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரணையை மலையகத்தின் தனித்துவ குரல் மலையக FM வழங்கியிருந்தது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!