நிகழ்வுகள்மலையகம்விளையாட்டு

Hollbroke Science College OSA Trophy 2019 Friends அணி வசமானது!

Base 1

Hollbroke Science College OSA Trophy 2019 Friends அணி வசமானது.

ஹோல்புறுக் விஞ்ஞானக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு ஏழு பேர் பங்குபற்றிய மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி மூன்று தினங்களாக ஹோல்புறுக் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரி ஆலய திருப்பணிக்காக நடாத்தப்பட்ட கிரிக்கட் தொடரில் ஐம்பதுக்கு மேற்ப்பட்ட அணிகள் பங்குபற்றின.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முத்து ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பழைய மாணவர் சங்கசெயலாளரும் மலையக FMன் பணிப்பாளர் தனபாலசிங்கம் மற்றும் பொருளாலர் சசி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மிகச்சிறப்பாக ஏற்பாட்டுக்குழுவின் அங்கத்தவர்களான சந்திரசேகர்,தீனா,புண்ணியமூர்த்தி,பிரசாந்த்,திலீப்,தனா உட்பட ஏனைய நலன் விரும்பிகள் அனுசரணையாளர்களின் பங்களிப்போடு மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.

ஊடக அனுசரணையை மலையகத்தின் தனித்துவ குரல் மலையக FM வழங்கியிருந்தது.

1.Champions Friends A

2.First runners up Youth X

3.Second runners up Srivallavan

Best Batsman Thiyagu (Srivallavan)

Best Bowler Kamal (youth X)

Man of the match Vino (Friends)

Man of the series Rusha (Friends)

Special Thanks

  • Ramya tex
  • Kugan Island stores
  • Ranji D4U Garment
  • Suthagaran Ts Grocery
  • Thangaraja Hollbroke past pupil’s

Comment here

error: Content is protected !!
Don`t copy text!