மலையகம்
FCIDல் விரைவில் தொண்டமான் ?
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு எதிராக ஊழல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறை விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
இந்த முறைப்பாட்டை அமைச்சர் திகாம்பரம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தொண்டமான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவரது அமைச்சில் இருந்து தொண்டமான் நிறுவகத்துக்கு 120 கோடி ரூபாய் நிதி பரிமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது.