செய்திகள்

கொட்டகலை  வைத்திய சாலைக்கு  அருகாமையில் பாரிய மரம் விழுந்து போக்குவரத்துக்கு தடை.

கொட்டகலை  வைத்திய சாலைக்கு  அருகாமையில் பாரிய மரம் ஒன்று விழுந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பம் இன்று மதியம் 12.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

மரம் விழுந்துள்ளதால் தலவாக்கலை ஹட்டன் பிரதான பாதையின் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதால் மாற்று பாதையை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யுவன்

Related Articles

Back to top button