...
விளையாட்டு

IPL 2022: அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் தொடர்பான முழு விபரம்

எதிர்வரும் இந்தியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துள்ளது என்பது குறித்த பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. 
அதன்படி, 8 அணிகளைச் சேர்ந்த 27 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். 2022 தொடரை முன்னிட்டு அணி வீரர்களுக்கான மாபெரும் ஏலம் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக அணியொன்றில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
 இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில்  யார் யார் தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen