ஆன்மீகம்நிகழ்வுகள்மலையகம்

நல்லதண்ணி கருப்புசாமி ஆலய மகோற்சவம் இன்று இடம்பெற்றது

Base 1

அக்கரப்பத்தனை நல்லத்தண்ணி கருப்பண்ணன் சாமி ஆலயத்தில் வெகுவிமர்சியாக பால்குட பவனியோடு கருப்புசாமி ஆலய மகோற்சவம் இன்று இடம்பெற்றது.

இதன்போது அரோகரா கோசத்தோடு அக்ரோஷமாக கத்தியில் நடந்து கருப்பண்ணன் சாமி பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்செல்வன் பிரதேச சபை உறுப்பினர் புஸ்பராஜ் ஆலய பரிபாலன சபையினர், இந்து இளைஞர் மன்றம்,பொதுமக்கள் என ஏராளமான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்விட்கு ஊடக அனுசரனையை மலையக எப்எம் வழங்கி நிகழ்வுகளை சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!