செய்திகள்மலையகம்

மதுபானசாலைகள் 2 மணியுடன் பூட்டு!

Base 1

மத்திய மாகாணத்தில் சகல மதுபானசாலைகளும் இன்று (14) திகதி பகல் 2 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபையின் ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!
Don`t copy text!