செய்திகள்

MOST PROMMISING FILMMAKER” விருதினை பெற்ற மலையக குறும்படம்

மலையக குறும்பட இயக்குனரான நாவலப்பிட்டியை சேர்ந்த தனுஷனின் “நெவர் டிராவல்
அலோன் (NEVER TRAVELL ALONE)” என்ற குறும்படம் Aganta 14 குறும்பட விழா 2020
இல் ” MOST PROMMISING FILMMAKER” விருதினை பெற்ற்றுள்ளது.

படக்குழுவுக்கு மலையகம் .lk குழுமம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com