செய்திகள்

இன்றிரவு 7 மணி முதல் ஊரடங்கு: விபரம் இதோ..

Base 1

வடமேல் மாகாணத்திலும், கம்பஹா காவற்துறை பிரிவிலும், இன்று இரவு 7 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுமென பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Don`t copy text!