காலநிலைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை: மக்கள் அவதானம்..!

Base 1
கிழக்கு மாகாணத்திலும் வவுனியா,முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நீர்வெளியேறுதல், அதிக களைப்பு, உடற்சோர்வு ஏற்படக் கூடும் எனவும் இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அதிகமாக நீரை பருகுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
error: Content is protected !!
Don`t copy text!