செய்திகள்

எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!

எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை விடுமுறை தினமாக பிரகடனம் செய்ய அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Don`t copy text!