ஆன்மீகம்செய்திகள்

ஜூம்மா தொழுகையை பாதுபாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு

Base 1

நாளை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையை பாதுபாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு , அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார  அமைச்சு அறிவித்துள்ளது.

அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார  அமைச்சர் எம். ஏச். அப்துல் ஹலீம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் குறிப்பாக புறநகர்ப் பகுதிகளிலும் நாளைய தினம் ஜூம்மா தொழுகையை தவிர்த்துக்கொள்வது சிறந்தது என கருதுகின்றேன் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!