செய்திகள்தொழில்நுட்பம்

டிவிட்டர் சேவையும் தடை செய்யப்பட்டது.

Base 1

நாட்டில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்பாக , whatsapp உட்பட சில சமூக வலைகள்  தற்காலிகமாக தடை செய்ய பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது டிவிட்டர் சேவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறிப்பாக டயலாக் வலையமைப்பின் பாவனையாளர்களுக்கு முழுமையாக பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!