ஆன்மீகம்செய்திகள்

நாளை மறுதினம் ஆரம்பம் – புனித ரமழான் நோன்பு

Base 1

தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் கொழும்பு பெரிய பள்ளிவாசல் இவ்வாறு அறிவித்துள்ளது.

அதன் படி இலங்கை வாழ் முஸ்லீம்கள் ஹிஜ்ரி 1440 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பை நாளை மறுநாள் நோற்கவுள்ளனர்.

error: Content is protected !!
Don`t copy text!