செய்திகள்

புறக்கோட்டை மெனிங் மார்க்கட் பகுதியில் தீப்பரவல்

Base 1

கொழும்பு – புறக்கோட்டை மெனிங் மார்க்கட் பகுதியில் கட்டடமொன்றில் இன்று முற்பகல் ஏற்பட்ட திடீர் தீப்பரவலினால் பதற்ற நிலை ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் குறித்த தீப்பரவலினால் எவ்வித உயிர் சேதமோ, சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!
Don`t copy text!