செய்திகள்

போதைபொருள் வைத்திருந்த நபரொருவர் மட்டக்குளியில் கைது!

Base 1

மட்டக்குளி – சமித்புர பிரதேசத்தில் ஹெரோயின் போதைபொருள் வைத்திருந்த நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.55 வயதுடைய குறித்த சந்தேக நபரிடமிருந்து 504 g ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

error: Content is protected !!
Don`t copy text!