செய்திகள்

விரைவில் யாழிலிருந்து இந்தியா செல்லலாம்..

Base 1

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமது சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்திய விமான சேவை நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்திய சிவில் விமான சேவை அதிகாரசபையை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வௌியிட்டுள்ளன இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம்  விமான நிலையத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக , இந்திய சிவில் விமான சேவை அதிகார சபையை மேற்கோள் காட்டி செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!