விளையாட்டு

(Photos) இலங்கைக்கு எதிராக சதமடித்த பாகிஸ்தான் வீரர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பாகிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷான் மசூட் மற்றும் அபிட் அலி ஆகியோர் அபார சதங்களை விளாசினர்.

இந்த மகிழ்ச்சியை பாகிஸ்தான் வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது .

Related Articles

Back to top button