ஆன்மீகம்

நோட்டன் டிவிஷன் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தின் 65வது வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2019

நோட்டன் டிவிஷன், மின்னகர் ஒஸ்போன் தோட்டம் ஹட்டன் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயம் 65வது வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2019 இம்மாதம் 12ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் விஷேட பூஜைகள், வேட்டைத்திருவிழா, தேர்பவனி அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்று, 16ஆந் திகதி கொடியிறக்கத்துடன் விழா இனிதே நிறைவு பெறும். அங்கு இடம்பெறும் அத்தனை நிகழ்வுகளையும் நீங்கள் நேரடியாக காணக்கூடிய வாய்ப்பினை நாம் வழங்கவுள்ளோம். உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை நம் மண்ணின் தனித்துவக்குரல் மலையகம்FM மற்றும் மலையம்.lk

Comment here