விளையாட்டு

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக சமிந்தவாஸ் நியமனம்!

இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக சமிந்தவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது நீக்கப்பட்டுள்ள அவிஷ்க குணவர்த்தனவுக்கு பதிலாக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் தெரிவித்துள்ளார்.,

error: Content is protected !!
Don`t copy text!