விளையாட்டு

T20 கிரிக்கெட்டில் முன்னாள் உலக சம்பியனான இலங்கை தகுதிகாண் சுற்றில் போட்டியிடவேண்டிய நிலை?

2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான அணிகளின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்டது.

லீக் சுற்றில் 12 அணிகள் பங்கேற்பதுடன் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி வரை சர்வதேச இருபதுக்கு 20 தரவரிசையில் முதல் 8 (இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான்) இடங்களை வகித்த அணிகள் இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதிபெற்றுள்ளன.

ஏனைய 4 (இலங்கை, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், நெதர்லாந்து, ஹொங்கொங் மற்றும் ஓமான் ) அணிகளும் தகுதிகாண் சுற்றின் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளன.

Related Articles

16 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button