Daily Quotes

  • Apr- 2020 -
    26 April
    இன்றைய சிந்தனை

    இன்றைய சிந்தனை

    நீங்கள் பலரிடம் பழகும்போது, சிலர் கோபம் கொள்பவராகஇருப்பார். சிலர் அறியாமையின்சிகரங்களாக இருப்பார்,சிலர் தீய எண்ணங்கள்கொண்டவராக இருப்பார், சிலர் விதண்டா வாதம்செய்பவர்களாக இருப்பார்.அவர்கள் எல்லோரையும் நீங்கள்பகைத்துக் கொள்ள முடியாது.…

    Read More »
  • 23 April
    இன்றைய சிந்தனை

    இன்றைய சிந்தனை

    சுயநல லாபத்திற்கும்,வீணான கவுரவ செயலுக்கும், ஆணவப் பிடிப்பிலும் ஒருவர்தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை மாற்றி திருத்திக் கொள்ளாமல்வீண் பிடிவாதம் பிடிப்பவர்கள் நிச்சயம் அடையாளம்தெரியாமல் அழிவார்கள்.…

    Read More »
  • 18 April
    இன்றைய சிந்தனை

    இன்றைய சிந்தனை

    “கேள்வி கேளுங்கள்” உங்கள் முன் எந்த கேள்விக்கும்,சோதனையான தருணத்திற்கும்மலைத்து போய் நின்று விடாதீர்கள். மாறாக உரக்க உங்களையேகேட்டுக் கொள்ளுங்கள். ஏன்? எப்படி? எவ்வாறு? எதனால்? என்ற இந்த…

    Read More »
  • 17 April
    இன்றைய சிந்தனை

    இன்றைய சிந்தனை

    நீங்கள் வாழ்ந்த ஒவ்வொருநொடி மட்டுமே உங்களுடையது. நீங்கள் செய்த உதவிகள் ,பிறருக்கு நன்மை செய்தது ,பிறர் துன்பத்தில் பங்கு கொண்டது, பிறருக்கு தீங்கு செய்யாமல் இருந்தது, போன்ற…

    Read More »
  • 13 April
    இன்றைய சிந்தனை

    இன்றைய சிந்தனை

    நாம் ஒன்றை அடைய வேண்டும்என்றால் நியாயமான வழியில்கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால்நம்மோடு சேர்ந்து நம் குடும்பமும்அழியும் என்பதுதான்உண்மையான நிலை. வாழ்க்கையில் எந்தப்பிரச்சினையாயினும்அதற்கு வளைந்து கொடுங்கள்;முறிந்து…

    Read More »
  • 10 April
    இன்றைய சிந்தனை

    இன்றைய சிந்தனை

    ஒருவனுடைய உழைப்பு என்றுமே வீணாவதில்லை.எதிர்பார்த்த பலன் உடனேகிடைக்காமல் இருக்கலாம். பலன் கிடைக்கவில்லையேஎன்று மனம் தளர்ந்துஉழைப்பதை விட்டுவிட கூடாது.மனம் தளராமல் தொடர்ந்து உழைத்து வந்தால் பெரிய பெரியவெற்றிகளை நம்மால்…

    Read More »
  • 9 April
    இன்றைய சிந்தனை

    இன்றைய சிந்தனை

    ‘பிடிவாத குணம்’ சுயநல லாபத்திற்கும்,வீணான கவுரவ செயலுக்கும், ஆணவப் பிடிப்பிலும் ஒருவர் தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை மாற்றி திருத்திக் கொள்ளாமல் வீண் பிடிவாதம்…

    Read More »
  • 4 April
    இன்றைய சிந்தனை

    இன்றைய சிந்தனை

    ‘மாற்றம்‘ நீங்கள் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும்,மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும்.. அதைப் புரிந்து கொள்ளுங்கள்,முரண்டு பிடிக்காதீர்கள்… மாற்றம் ஒன்றுதான் மாறாதுமாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை.இதை மனதில் வையுங்கள். வழங்குபவர் : ச.சஞ்ஜீவகுமார்

    Read More »
  • 2 April
    இன்றைய சிந்தனை

    இன்றைய சிந்தனை

    தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள். விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள். விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள் எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள். யாரோடும் பகையில்லாமல் புன்னகைத்து…

    Read More »
  • 1 April
    இன்றைய சிந்தனை

    இன்றைய சிந்தனை

    “பொது வாழ்க்கை” “உங்கள் மனதைத் தூய்மையாக வைத்துக்கொண்டு தைரியமாக பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எந்த அளவு உணர்ச்சியோடு, உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள்…

    Read More »
Back to top button