மலையகத்தின் தேசிய கூத்தான காமன் கூத்து. 

ஆங்கிலேயரின் ஆட்சியின் போது தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலைநாட்டிற்கு கூழித்தொழிலுக்காக அழைத்துவரப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அவர்களின் உழைப்பையும் உடைமைகளையும் மாத்திரம் சுமந்து வரவில்லை. அவர்கள் பின்பற்றிய கலை, கலாச்சார பண்பாடுகளையும் சுமந்து வந்தனர். பிரித்தானியரின் ஆட்சியின் போது காணப்பட்ட அடக்குமுறையாலும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மையாலும் நடந்தேரிய கொடுமைகளாலும் மீள முடியாத துன்பத்திற்கு ஆளானார்கள். இதன் தாக்கம் இன்றும் எம் மத்தியில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவும் மன அமைதியை பெறுவதற்காகவும் பாரம்பரிய கலைகளில் ஈடுபட்டு வந்தனர். இவற்றை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளனர். இவற்றில் மிக முக்கியமானது கூத்துக்கலையே. கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன. முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப்…

மேலும் வாசிக்க

Hogwarts University collage யில் J.K Rowling Scholarship 2019 மூலமாக மாணவர்களுக்கு 80% வரை புலமைப்பரிசில்!

80% வரை புலமைப்பரிசில் பெற்றுக்கொள்ள HUC 1. J.K Rowling Scholarship 2019 Hogwarts University collage யில் தனது கல்வித்தரத்தை மேம்படுத்த விருப்பம் உடையவர்களுக்கு J.K Rowling Scholarship 2019 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2. தற்போதைய வேலை சூழற்கு ஏற்பவும், தரமானதுமான கல்வியை உள்நாட்டு வெளிநாட்டு கல்வி சார் தர நிறுவனங்களுடன் இணைந்து HUC வழங்குகின்றது. 80% வரை தங்களை பதிவு செய்பவர்களில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு வழங்குவதுடன் இருவருக்கு முழுமையான 100% புலமைப்பரிசிலையும் வழங்கவுள்ளதாக அதன் நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். 3. மேலும் அவர் கூறுகையில் certificate diploma, degree வரையிலான பட நெறிகளும் வேலைகளை பெற்றுக்கொள்வதற்கன வாய்ப்புகளையும் செய்து தருவதுடன் மிகவிரைவில் தொழிநுட்பத்தின் உதவியுடன் online மற்றும் distance கல்வியையும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார். 4.இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கடந்த சனிக்கிழமை மலையகம்.lk யின் ஊடக அனுசரணையுடன் நடைபெற்றது. 5. இதில்…

மேலும் வாசிக்க