இணையம்தொழில்நுட்பம்மொபைல்

இந்தியாவில் Tik Tok App தடை

Base 1

டிக் டாக் செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதி மன்றத்தின் உத்தரவைக் கேட்ட டிக் டாக் நிறுவனம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால், அங்கும் டிக் டாக் நிறுவனத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது .

இந்நிலையில் டிக் டாக் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டதிட்டக்கிணங்க நீக்கப்பட்டது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!