...
சினிமா

TIKTOK ரசிகர்களுக்கான கந்தப்பு ஜெயந்தனின் இசையில் வெளியான பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளருமாகிய கந்தப்பு ஜெயந்தன் வெளியிட்டிருக்கும் புதிய பாடல் இப்போது டிக்ட்டோக் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று இணையத்தளமெங்கும் வைரலாகிவருகின்றது .இப்பாடலை மனோஜ் நிரோஷான் ,பிரதா கந்தப்பு ஆகியோர் பாடியுள்ளார்கள் .பாடல்வரிகளை பாடலாசிரியர் சாந்தரூபன் (அவுஸ்டேர்லியா ) அவர்கள் எழுதியுள்ளார்.இப்பாடலுக்கு செந்தூர்செல்வன் நடனமாடியுள்ளார் .பாடலுக்கான காமெரா எடிட்டிங் ஜெகதல பிரதாபன் மற்றும் அணிசேர் கலைஞராக சமயபுரம் ரொஷான் ஆகியோர் பங்கேற்றுள்ளார்கள் இப்பாடல் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen