காணொளிசினிமா

நானி நடித்திருக்கும் `ஜெர்ஸி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

Base 1
நடிகர் நானி நடித்திருக்கும் ஜெர்சி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இயக்குநர் கெளதம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ஜெர்சி. இந்தப் படத்தில் கிரிக்கெட்டராக நானி நடித்துள்ளர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.சத்யராஜும் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். கௌதம் தின்னுன்னாறி எழுதி இயக்குகிறார். எடிட்டிங் நவீன் நூலி. ஒளிப்பதிவு சானு ஜான் வர்கீஸ் மேற்கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ராமன் லம்பா அவரது வாழ்க்கையை மையமாக கொண்டதுதான் இந்த திரைப்படம். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்க்க பல கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!