செய்திகள்தொழில்நுட்பம்

WhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகளுக்கு மேல் Forward செய்ய தடை

உலகம் முழுவதும் பலகோடி மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வளைத்தளங்களில் ஒன்றான WhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்.

வாட்ஸ்அப் மூலம் பரவக்கூடிய வதந்திகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றது.

இதன் விளைவாக ஒரு செய்தியை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட 5 நபர்களுக்கு அல்லது குரூப்களுக்கு மாத்திரமே Forward செய்ய முடியும் என்ற விதிமுறை இதுவரை இந்தியாவில் நடைமுறையில் இருந்து வந்தது.

போலித் தகவல்கள் பரவாது தடுப்பதற்கான ஒரு முயற்சி இது என  Whatsapp (Facebook) நிறுவனம் இத் தகவலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

73 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button