உலகம்

சீனாவில் தொடரும் விக்கிபீடியா மீதான தடை?

சீனாவில் விக்கிபீடியா தகவல் களஞ்சியத்திற்கான தடை உத்தரவு சகல மொழிகளிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் ஏற்கனவே பல சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது விக்கிபீடியாவிலும் சீனா கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Don`t copy text!