உலகம்

மெக்சிகோவில் சுற்றுச்சூழல் அவசர நிலை பிரகடனம்!

உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகிய மெக்சிகோவில் சுற்றுச்சூழல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள காட்டுத்தீயிலிருந்து வரும் புகை மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு மாசுபட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
error: Content is protected !!
Don`t copy text!