Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

November 9, 2026

தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

November 9, 2026

சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

November 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள 10 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள 10 வேட்பாளர்கள்

2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை வைப்பு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது .

இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி.டபிள்யூ.எஸ்.கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய மற்றும் அஜந்த டி சொய்சா ஆகியோர் இவ்வாறு கட்டுப்பணத்தை வைப்பு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும்.

 

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Editors Picks

பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

November 9, 2026

தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

November 9, 2026

சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

November 9, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: திருத்தங்களைச் சமர்ப்பிக்கிறது சட்டமா அதிபர்

November 9, 2026

பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

November 9, 2026

தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

November 9, 2026

சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

November 9, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
© 2026 Malayagam.lk. Designed by Gcloud.

Type above and press Enter to search. Press Esc to cancel.