Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

October 17, 2026

இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

October 17, 2026

நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

October 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நோர்வூட் பொகவந்தலாவ பிரதான வீதி செப்பனிடும் பணி ஆரம்பம்.
மலையகம்

நோர்வூட் பொகவந்தலாவ பிரதான வீதி செப்பனிடும் பணி ஆரம்பம்.

ThanaBy ThanaJuly 21, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.21.07.2023.

கடந்த சில ஆண்டுகளாக நோர்வூட் பொகவந்தலாவ பிரதான வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு கை விடப்பட்ட நிலையில் இருந்து, தற்போது மீண்டும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை செப்பனிடும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

இதனால் சுமார் 7 கிலோமீட்டர் வீதி செப்பனிடும் பணி கடந்த சில நாட்களாக இடம் பெற்று வருகிறது.

கடந்த காலங்களில் இவ் வீதியை அபிவிருத்தி செய்ய தனியார் நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று வீதியை அபிவிருத்தி செய்யும் பணி இடம் பெற்ற போதும், கொவிட் – 19 காலங்களில் கை விட்டு சென்ற இந்த வீதி, கடந்த சில ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பாரிய அளவில் குன்றும் குழியுமாக இருந்ததால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகள் வாகன சாரதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்து வந்த வேளையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபை கடந்த சில நாட்களாக இந்த செப்பனிடும் பணி ஆரம்பித்து வேலைகள் நடந்து கொண்டுள்ளது.

இது குறித்து கொட்டகலை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரியிடம் கேட்ட போது அவர் கூறுகையில் கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் மழை பெய்து வருவதால் நோர்வூட் முதல் பொகவந்தலாவ வரை உள்ள வெஞ்சர் முதல் டின்சின் வரை உள்ள வீதிகள் வெகு விரைவில் செய்து முடிக்க முடியும் என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    கடிகமுவ ரயில் நிலையம் அருகே மண் சரிவு – மலையக ரயில் சேவைகளில் தாமதம்!

    October 17, 2026

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யும் சாத்தியம்!

    October 17, 2026

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026
    Editors Picks

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

    October 17, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026

    சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

    October 17, 2026

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

    October 17, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.